Sunday 24 October 2021

தம்பதி ஒற்றுமை,கேட்டதை தரும் கேதாராகௌரி விரதம் எப்படி மேற்கொள்ளலாம் Kedaragowri viratham2021in tamil in our sumischannel கேதார கௌரி விரதம் யார் யாரெல்லாம் எப்படி இருக்கலாம் ? பின்னணியில் உள்ள சுவாரஸ்ய கதை என்ன ? எப்படி நம் வழக்கில் இவ்விரதம் வந்தது ? எப்படி பூஜிக்கலாம் ,நைவேத்தியம் பூஜா முறை எல்லாம் விளக்குகிறார் திருமதி. சுமிதா ரமேஷ் ...

No comments:

Post a Comment