Tuesday 31 January 2017

கங்கைக்குமா ரகசியங்கள் !!

#avalvikatanchallege  #Book1

#கங்கைக்கரை_ரகசியங்கள்

இலக்கியம் என்பதை தேர்வு செய்ததும் ஏனோ முதலில் கையிலிருந்த  இந்தப்புத்தகம் தான் எழுத, படிக்க ஈர்த்தது !

கதை, சிறுகதை, நாவல், கவிதைத்தொகுப்புகள் என்றிருக்க..சமூகம் சார்ந்த , எதோ ஒரு ஈர்ப்பை..இன்னமும், இனி வரும் காலங்களிலும் புனிதத்தை தன்பெயரில் கொண்டுள்ள கங்கையைப்பற்றிய புத்தகம் என்றதும் கைகள் தானாக தழுவியது இதனை !

யார் எழுதியது..என்ன மாதிரியான புத்தகம் இது ?

பயணக்கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்  !   பயணக்கட்டுரைகளில் சில ,
நேராக உள்ளதை உள்ளபடி சொல்லும் கட்டுரைகள், சில  பயணத்தின் போதே பார்த்தது , எண்ணக்கிடங்கில் விளைந்தது என நம் மனதிலும் விதைக்கும் கட்டுரைகள் ! இரண்டாவது ரகம் இந்தப்புத்தகம்.மொத்தமே 112 பக்கங்கள்.
ஆனால் ஒவ்வொரு வரிகளும் பலமுறை படிக்க வைப்பவை. அப்படியென்ன ஸ்பெஷல்..?

மேலே படிங்களேன் !

இந்த கங்கைக்கரை ரகசியங்கள் அப்படித்தான் நம்முள்ளும் பல ரகசியங்கள், ஆசைகள்..வேட்கைகளை விதைக்கின்றன, எழும் எண்ணக்கேள்விகளுக்கு விடைகளையும் அளிக்கின்றன.

காலைப்பொழுது , கடலாக விரிந்திருக்கும் அறுபது அடி ஆழம் கொண்ட நதி, படித்துறைகளில் நாக்குகளாய் நாவாய்கள்
இப்படித்தான் இழுத்துப்போடுகிறது இழைந்தோடும் வர்ணனை. மெல்ல எழுத்தாளரின் கைப்பிடித்து சிறுப்பிள்ளையாய்
அவர் கால்களுடனே..பயணிக்க நாமும் ஆரம்பிக்க , பிரமிப்பை தன் தோள்களில் ஏற்றிக்காட்ட , கைப்பிடித்து தோழமையுடன் எண்ண அலைகளோடு அழைத்துச்செல்கிறார்.

கங்கைக்கரை என்றதுமே நினைவில் வருவது காசி நகரம் தான் !

கிரேக்க், எகிப்திய, பாரசீக நாகரீகங்கள் அழிந்து உருமாறியப்போதும் மாறாத இந்திய நாகரீகத்தின் அந்த தொன்மையினைப் பாதுகாப்பது சக்தியை, ஆற்றலை பிரதிஷ்டை எனும் கருவியாகக்கொண்டு எழுப்பப்பட்ட ஆலயங்கள், அதனால் உருவான நகரங்கள் தான் என்கிறார் ஆசிரியர்.

காசி..சிவனே வாழ்ந்த ஊர், அவரது சூலாயுதத்தின் நேர்க்கோட்டில் அமைந்த ஊர்.. 25,000 கோயில்களைக்கொண்ட ஊர் தற்போது 648 கோயில்களாகவும் மையப்புள்ளிகளாக மூன்று கோயில் கள், வடக்கே ஆம்கார் ஈஸ்வர், மையத்தில் விஸ்வ நாதர் , தெற்கில் கேதார் ஈஸ்வர் என அனைத்துக்கோயில்களுமே ஐந்தடுக்குப்பாதையில் அமைந்திருப்பதாக விளக்குகிறார் ஆசிரியர் அதற்கான மேற்கோள்களுடன் !

ஈஷா யோகமையம் ஏற்பாடு செய்யும் யாத்திரை யில் பங்கேற்பவர், அதன் சிறப்பான செயல்பாடுகளையும், நடு நடுவே தனக்கான சந்தேகங்களை நம் மன மொழியைப்போலவே எதிரொலிக்கும் விதமாக சத்குரு ஜக்கி குரு வாசுதேவ் அவர்களிடன் கேட்டு நமக்குமான பதில்களைப்பெற்றுத்தருகிறார்.

காசி நகரம் கங்கையின் கரையில் உள்ளதையும் , கங்கையின் அழகையும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஆசிரியரதுப்பார்வையில் அவர்  மயங்கியதை நமக்கும் கடத்தி மயங்கச்செய்கிற்து அவர் நடை!

எல்லாக்கோவில்களுக்கும் செல்லும் குறுகலான பாதை, அதிகாலையில் செல்லும்போது ஏற்படும் அசௌகர்யங்கள், அங்கே நகரத்தார் கட்டிவைத்த நாட்டார் கோட் சத்தர் , அவர்கள் செய்யும் பால் வழங்கும் திருப்பணி, கட்டிவைத்த கோயில்கள் என முதல் நாள் பார்த்ததில் பகிர்கிறார்.

3 நாட்கள்..இதில் விஸ்வ நாதர் ஆலயம் பற்றிய பகிர்வில் அவரது சிலிர்ப்பையும், அங்கு ஏற்படும் அதிர்வையும் நாமும் உணரமுடிகிறது ! சைக்கிள் ரிக்‌ஷா , படகுக்காரர்களின் தன்மை, அணுகும் விதம் என அணைத்து செல்லும் நடையில் பல காட்கள் எனப்படும் படித்துறைகளிலும் அவருடன் ஏறி நாம் இறங்குகிறோம் !

குளித்து எழுகிறோம் !

காசி , வாரணாசி என்ற அழைக்கப்படுவதில்..பனாரஸ் என்பது தனி நகரம் என்றும் அங்கு பட்டுத்தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்வில் வண்ணங்கள் இல்லை எனவும் பதிகிறார்!

அச்சச்சோ என நாமும் இரக்கம் கொள்ள உடனே படகுப்பயணம் , அங்கிருந்து..மணிகர்ணிகா காட் என தாவும் எழுத்துக்களால்..மாறினாலும் கனத்துப்போகிறோம் !

ஒரு நாளைக்கு குறைந்தது 50 இறந்த உடல்கள் (இப்படித்தான் குறிப்பிடுகிறார்..பிணங்கள் என்றில்லை) வர..பாதி எரிந்த உடல்கள் அடியே தள்ளப்பட, இதனை 6 உதவியாளர்களுடன் நிர்வகிக்கும் சத்திய நாராயண சௌத்ரி என்பவரது நிலையையும் குறிப்பிட.. ஆவென திறந்த வாய் மூட மறுக்கின்றன.

பனாரஸ் மன்னர்களுக்கான குளியல் கட்டம் அதில் கங்கை உள் நுழைவதென அனைத்துப்படித்துறைகள் , அதன் கரையில் அமைந்துள்ளக்கோயில்கள் என விவரிக்கப்பட்டு அங்கு ஆங்கிலேயர், முகலாயர் , புத்த மத ஈடுபாட்டினையும் சொல்லி..புத்தருக்கும் காசிக்குமான தொடர்பு, அவர் ஞானம் பெற எப்படி வந்தார் என்ற தகவல்களுடன்

மெதுவாக அவருடன் நாமும் சார நாத் பயணிக்கிறோம்.
அங்குள்ள காட்சியகம் அதிலுள்ள உண்மைகள் , அதைச்சார்ந்த தகவல்கள், புகைப்படங்கள் என ஆசம் ஆசம் என்ச்சொல்லி நம்மை நகர வைக்கின்றன பக்கங்கள் .

சார நாத் அடுத்து புத்த கயா..!

சார நாத்ல் புத்தர் சமணர்களுடன் இணைந்து தவமிருந்து, வெறும் உடல் மட்டும் மெலிந்து ஞானத்திற்காக போதி மரம் தேடி கயா க்கு செல்கிறார். அதை விளக்கும் காரணங்கள்,
செல்லும் வழியில் தம்மை பாதித்த விஷயங்கள் என அனைத்தையும் ரசிக்கும் விதத்தில்  அள்ளித் தருகிறார்.

புத்தகயா அமைந்துள்ளது காசியிலிருந்து 250கிமீ தள்ளியுள்ளது எனவும் அங்கு அமைந்துள்ள புத்த விஹார்கள், புத்த சபாக்கள், அங்கு ஒவ்வொரு விஹார்கள் , வழிபடும் முறை..ஏன் புனிதத்தன்மைப்பெறுகிறது அங்கெல்லாம் புத்தர் என்ன போதித்தார் என தகவல்களைப்படிக்க முடிகிறது!

நாளந்தா.. கிமுவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வானியல், மருத்துவம், மொழி, ஆன்மீகம் சார்ந்த படிப்புகள்..மாணக்கர்களைக்கொண்டிருந்ததை வரிகளால் விளக்கி , படங்களுடன் நம் மனதில் பதியமாகிறது! 

கில்ஜி படையினரால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் படிக்கும் போதே கண்ணீர்துளிக்க, நாகரீகமே தெரியாத உலகில்..சிகரமாக வாழ்ந்திருக்கிறோமே என்ற உணர்வை எழுப்புகிறது!

கில்ஜி யின் அழிப்பினால்..தொடர்ந்து பாதிக்கப்பட்ட காசி நகரம், நம் மன்னர்கள் கோட்டைகள், கயா, நாளந்தா என மனம் புரண்டு அழுகிறது படிக்கும் போது !

மீண்டும் பாட்னா வருகை, அங்குள்ள தானியம் சேமிக்கும் கோடவுன், படகு சவாரி, கங்கைக்குளியல் என நாமும் களிக்கிறோம்!

கடைசியாக எதோ மிஸ்ஸிங் போலவே என நாம் நினைக்கும் போதே..கங்கையின் ஆர்த்தியும் கண்களில் காமிக்கப்பட்டு..புத்தகம் நிறைவுறுகிறது !

வழுவழுப்பான கவிதா பப்ளிகேஷனில் வெளிவந்துள்ள இந்தப்புத்தகம் கல்கியில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

மிக அழகான படங்களுக்கும், வர்ணனைகளுக்கும், வரிகளுக்கும், சிந்தனைகளுக்கும் சொந்தக்காரரன அந்த ஆசிரியர், எழுத்தாளர் திரு. ரமணன் அவர்கள்.
Ramanan Vsv அவர்கள்.

இவர் வங்கியில் உயர்பதவி வகித்தவர், சமூகம்,அரசியல், வரலாறு என பல ஜான்ர்களில் விரிவாக  தன் படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்.

அவரது முன்னுரை, பதிப்பாளரது பதிப்புரை..நம் ஆவலைத்தூண்டி உள் தள்ளிட..நிறைவான நெகிழ்வான பயண அனுபவத்தைப்பெறுகிறோம் !

ஆனாலும்..நாமும் பார்க்கவேண்டுமே இந்த இடங்களை என்ற ஆர்வமும் அதிகமாகி, இவரைப்போலவே இணைந்தப்பல விஷயங்களைக்கூச்சமின்றி கேட்டு தெளிவுறவேண்டும் என நினைக்கிறது மனம் !

கங்கைக்கரை ரகசியங்கள் , கங்கை காசியை உணர்ந்துக்கொள்ளவேண்டிய பார்க்கவேண்டிய சக்தி அதிர்வுகளின் ஆணி வேராக அறிய வைக்கும் பயணப்படத்தூண்டும் புத்தகம் .

அகோரிகள், கங்கையில் மிதக்கும் பிணங்கள் பற்றி நாம் டாகுமெண்ட் ரி க்களில் பார்த்தவை இதில் இல்லாமல் போனாலும் கங்கையின் வாசத்தை புராதனத்தை , அறிவை நிறைவைத்தருகிறது !

கங்கைக்கரை ரகசியங்கள் பற்றிய ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்த நான் நாளை ..வேறொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன் !

கவிதா பதிப்பகம், ஏப்ரல் 2016 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை 140 ரூ.

70 comments:

  1. Pro Tools Free Download Full Version is definitely the music managing instrument which can be utilized to history, mix the music and sound paperwork. It will be an entire workstation to manage the sound. Right here you got multiple gadgets for various duties. You’re able to change, mix, file sound just like the total when you have to do. This is certainly an expert unit to take a shot at an advanced sound. Primarily, this can be a sound workstation. In this manner, you can actually likewise make the music encourage you'll change or document it. One can trim or consolidation the

    ReplyDelete
  2. IDM Crack is the fastest and oldest crack for Internet download managers that can increase your download speed by up to 50 percent, shutdown your computer, or cause your internet to be disconnected. With the latest version of IDM Crack, you can easily add IDM Crack extensions to your browsers to download any type of video from stream sites like Youtube, Vimeo, etc. that cannot be downloaded and saved on your devices. Downloaded from Keygensoft

    ReplyDelete
  3. IDM Crack with serial, supports several protocols like proxy server, FTP, HTTP, HTTPS. Simple user interface and graphics make IDM user-friendly and user-friendly. The Internet Download Manager patch has a great feature called "Integrated Scheduler" that allows you to connect to the network and download any files at a set time. You can also create and schedule multiple download queues for synchronization. You can also set the time between downloads to pause. Internet Download Manager Crack provides a comprehensive fix for recovering your files due to network loss or other issues, and can automatically fix the problem and continue working.
    Downloaded from HDLicense

    ReplyDelete
  4. AVS Video Editor Crack Free Download a full featured editor to develop professional video processing. AVS Video Editor With the serial key, you can use the video using the video editor, impose an extension of the consequences, create and burn DVDs, export films to various video codecs, convert videos to iPod, PSP, mobile phones and other portable devices gadgets.

    The activation key for AVS Video Editor supports all important video codecs. Editing and buying video files in AVI, VOB, MP4, DVD, WMV, 3gp, MOV, Mkv, h.263 / h.264 codecs etc.AVS video editor patch 2020 -Download trim, reduce, split, merge, rotate and mix films with AVS-Video Editor-Key 2020. Choose from 300 revolutionary video effects and transitions. Include menus, audio, text annotations, and subtitles. Stabilize shaky video digital camera recordings.
    Accelerate HD movie enhancement
    AVS-Video Editor 2020 Free Download Manage AVI HD, WMV HD, Tod, AVCHD, Mod, MTS / m2ts and many others. With AVS video editor. Due to the integrated video cache generation, HD video editing is faster.
    Method Blu-ray films
    Open and edit your Blu-ray movies with AVS Video Editor Full Crack Download. Practice the consequences and add specially designed menus. Upload audio, video and snapshots to your films. Shop files in any major video format. Or burn movies to Blu-ray discs.
    A-V-S Video Editor Download crack switch videos from DV, web or VHS cameras and buy videos on your hard drive or burn DVDs. Or document media documents from your computer screen and create video publications, school films or demos. Downloaded from HDLicense.com

    ReplyDelete
  5. Please let me know if you’re looking for an author for your weblog.
    You have some really good posts and I believe I would be a good asset.
    If you ever want to take some of the load off, I’d love to
    write some content for your blog in exchange for a link back to mine.
    Please send me an email if interested. Thanks!
    tomabo mp4 downloader crack
    push video wallpaper crack
    typing master pro crack

    ReplyDelete
  6. Hi, I think your blog may be browser compatible.
    The cost, when I view your blog in Firefox, it looks fine, but when I open it in Internet Explorer, it overlaps.
    I just want to bow to you briefly!
    Also, an amazing blog!
    fontlab crack
    nero-burning rom crack
    easeus data recovery wizard crack
    fraps crack

    ReplyDelete
  7. AVS Video Editor Crack is a video editing application from Online Media Technologies Ltd. The interface has a very smooth appeal where you can see all the available functions.avsvideoeditor

    ReplyDelete
  8. Clip Studio Paint Ex Crack Download is a great place to start if you’re new to drawing and illustrating comics. It has an excellent variety of painting tools and color options, access to a free library of over 10,000 resources, and is easy to use.clipstudiopaintlatestcrack

    ReplyDelete
  9. VCE Exam Simulator Crack is a test engine specially designed for preparing for certification exams. It allows you to create, edit, and take practice tests in an environment very similar to a real exam.downloadvceexamsimulator

    ReplyDelete
  10. YouTube By Click Crack is a simple and powerful YouTube downloading software. This video downloader includes a YouTube downloader, a YouTube converter, a YouTube downloader for Chrome, a Facebook video downloader, a Vimeo downloader, Dailymotion downloader and is compatible with many other video sites.youtubebyclickserialkey

    ReplyDelete
  11. Rekordbox DJ Crack is a professional DJ platform that integrates everything from cloud music management to creative performance capabilities.rekordboxdjlicensecode

    ReplyDelete
  12. Internet Download Manager (IDM) 6.38 Build 14 Serial Key is a mechanical social occasion to stimulate up to various occasions, resume, and plan downloads. internetdownloadmanagerproductkey

    ReplyDelete
  13. VyprVPN Crack Latest Version is the best VPN app for PC and Android and iPhone devices. Also, it stands out among the top VPN programs like Hotspot Shield, HMA Pro VPN, and many more.vyprvpnfreedownload

    ReplyDelete
  14. AngelicVibes Elite Pianist Crack Free Download – Affordable and simple VST piano for producers and beatmaker. The developers say that the sound of the addition is a writer, not the simulation of a real instrument.angelicvibeselitepianistserilakey

    ReplyDelete
  15. EndNote Crack Download is a journal management and reporting software that helps you organize your dissertation, essay, and article writing process. freedownloadendnote

    ReplyDelete
  16. Nuance Dragon Professional’s Individual Crack Free Download is an advanced voice recognition software that allows busy professionals to convert words and spoken words into text. nuancedragonproindividuallicensecode

    ReplyDelete
  17. Wirecast Pro Free Download: This program is Telestream’s professional live streaming production tool designed for all needs and skill levels.wirecastprocrack

    ReplyDelete
  18. Pretty great post. I simply stumbled upon your blog and wanted to mention that I have really loved surfing around your blog posts. Great set of tips from the master himself. Excellent ideas. Thanks for Awesome tips Keep it up <a href="https://crackglobal.com/a>

    ReplyDelete
  19. Fantastic blog! What advice do you have for aspiring writers?
    I hope to start my page soon, but I am a bit
    lost in total. Would you suggest starting with
    a free platform like WordPress, or do you opt for the paid option? There are so many options that I am completely overwhelmed.
    Some suggestions? Thank you!
    faststone capture crack
    kerish doctor crack license key

    ReplyDelete
  20. I'm really impressed with your writing skills, as smart as the structure of your weblog.
    Is this a paid topic or do you change it yourself?
    However, stopping by with great quality writing, it's hard to see any good blog today.

    share it for pc windows 32 bit 64 bit crack
    synthesia crack
    fl studio crack
    audials one crack

    ReplyDelete
  21. I'm really impressed with your writing skills, as smart as the structure of your weblog.
    Is this a paid topic or do you change it yourself?
    However, stopping by with great quality writing, it's hard to see any good blog today.

    share it for pc windows 32 bit 64 bit crack
    synthesia crack
    fl studio crack
    audials one crack

    ReplyDelete
  22. Great web site. A lot of useful info here. I’m sending
    it to several buddies ans additionally sharing in delicious.
    And certainly, thanks for your sweat!

    hide all ip crack
    fonepaw
    avast clear crack
    picsart apk

    ReplyDelete
  23. I loved as much as you will receive carried out right here.
    The sketch is attractive, your authored material stylish.
    nonetheless, you command get got a shakiness over that you wish
    be delivering the following. unwell unquestionably come further formerly
    again as the same nearly a lot often inside case you shield this hike.
    foxit phantompdf activation key crack
    nitro pro enterprise crack
    easeus data recovery wizard crack
    cyberlink powerdirector crack

    ReplyDelete
  24. FxSound Enhancer Crack (formerly known as DFX Audio Enhancer) is powerful sound enhancement software that delivers rich, deep, clear and booming sound. With FxSound Enhancer, you can transform your speakers into a more advanced audio reproduction system, enhance the sound of songs and achieve the highest sound quality. This Site
    Quick Pallet Maker Crack Since the purpose of the application is quite technical, the user interface can only be considered easy to use if you are familiar with this software. However, it is not too difficult to start designing a new box or pallet as you can start. with standard containers and adjust their dimensions to suit your needs. This Link
    Autocad Crack Version 2019 is the latest version of the leading CAD software in the construction and mechanical engineering industries. 2D or 3D drawings can be created for surface technology. It is one of the best known graphics programs from Autodesk Corporation. Website

    ReplyDelete
  25. Hi there it’s me, I am also visiting this web page on a regular
    basis, this web site is actually good and the users are truly
    sharing fastidious thoughts.
    chief architect premier
    uniblue powersuite crack
    metal slug apk

    ReplyDelete
  26. superantispyware pro khokharpc Thanks for this post, I really found this very helpful. And blog about best time to post on cuber law is very useful.

    ReplyDelete
  27. highly appreciate your hard-working skills
    softserialskey.com

    ReplyDelete
  28. Thanks for the post. Very interesting post. This is my first-time visit here. I found so many interesting stuff in your blog. Keep posting.. tenorshare-reiboot-pro-crack-license-key

    ReplyDelete
  29. Thank you, I’ve recently been searching for information about this subject for a long time and yours is the best I have found out so far. upmypc.com

    ReplyDelete
  30. BitTorrent Pro Crack is one of the main tools of Peer 2 Peer Networks. Torrent is a file-sharing network between multiple computers through certain software. By using search engines that have these files on their destination computers, you can retrieve the desired file and get it back with software like BitTorrent etc.
    BitTorrent Pro Crack software is one of the most popular torrent that allows you to easily download your torrent files. BitTorrent Pro compared to similar software. With BitTorrent activation key the advent of this network, the need for massive file sharing loads has reached zero. ََ Everyone in the world can share the files they want with the slowest internet speed. You can download from Crackclick

    ReplyDelete
  31. Wow.. Very informative article thanks for sharing please keep it up because there is no limit of information so I'm waiting for an awesome article just like that.
    Razer Cortex Crack
    Wickr Me Crack
    AutoCAD Civil 3D Crack
    Debut Video Capture Crack

    ReplyDelete
  32. I like your post. It is good to see you verbalize from the heart and clarity on this important subject can be easily observed.
    Adobe Illustrator CC Crack
    SmartSVN Crack
    iTransor for WhatsApp Crack
    Ashampoo Driver Updater Crack

    ReplyDelete
  33. But that doesn't mean action movies 2017 ​was a complete disappointment. Instead, the year has brought us many surprises of new voices in Asia. Of course, these weren't the only movies that impressed, as you are about to see. To wrap up another year, we'll look back at some of the best Asian titles released in 2017, as well as "older" titles we first discovered (or in some cases revisited!).
    It seems normal that after a good year for This Link, 2016 is inevitably slowing down. Outside of Okja, Bong Joon-ho's allegorical cross-border adventure on Netflix, there weren't too many new releases from top directors to look forward to or look forward to (at least on the Australian calendar).

    ReplyDelete
  34. Create message. Keep posting this kind of information on your blog.
    I am very impressed with your site.
    Hi, you've done a great job. I will definitely dig in and personally recommend it to my friends.
    I am sure they will find this site useful.
    home designer pro crack

    ReplyDelete
  35. Please take a breather from working so hard. You have already done such excellent work. It’s time to celebrate now!

    photosweeper crack

    insofta cover commander crack

    ReplyDelete

  36. Oh my goodness! Impressive article dude! Thanks, However I am having troubles with your RSS. I don’t understand the reason why I am unable to join it. Is there anybody having the same RSS issues? Anyone that knows the answer will you kindly respond? Thanx!!
    malwarebytes crack
    arclab watermark studio crack

    ReplyDelete
  37. I guess I am the only one who came here to share my very own experience. Guess what!? I am using my laptop for almost the past 2 years, but I had no idea of solving some basic issues. I do not know how to Download Cracked Pro Softwares But thankfully, I recently visited a website named vstfull.com
    ProgDVB Professional Crack
    Avid Pro Tools Crack
    Jaf Box Crack

    ReplyDelete
  38. Such great and nice information about software. This site gonna help me a lot in finding and using much software. Kindly make this like of content and update us. Thanks for sharing us Apple Safari Crack . Kindly click on here and visit our website and read more

    ReplyDelete
  39. This is a large cup. On your website, keep up the good work.
    Your blog has a lot of potential, and I look forward to exploring it further.
    Thank you very much for your hard work. I'm going to go out and find it for myself.
    It's something I'd suggest to others. They will, I am certain.
    utilise this website
    songr crack
    trillian crack
    windows server 2016 crack
    abelssoft screenvideo crack

    ReplyDelete
  40. Excellent article. I really like it and I'm very impressed with your work in this article. Keep it up and keep sharing this kind of useful and useful information with us. Thank you for sharing with us.
    angry birds crack
    spark crack
    free mp3 cutter and editor crack
    videoproc crack

    ReplyDelete
  41. This is a great blog! Your site is loading too fast!
    What type of web server do you use? Can you send me an affiliate link for your web host?
    I hope my site loads as fast as yours.
    isobuster crack
    windows 10 pro crack
    microsoft project 2016 crack
    start menu crack activation code

    ReplyDelete
  42. Hi! A regular reader here in Lubbock, Texas!
    I finally trusted to leave a comment
    I have enjoyed reading your page.
    Just wanted to tell you to keep up the great work you are doing!
    tweakbit fixmypc crack
    beyond compare crack
    wirecast pro crack keygen
    careueyes pro crack

    ReplyDelete
  43. I like this article. I was searching over search engines and found your blog and it really helps thank you very much…
    ashampoo burning studio crack Studio Crack is an easy and straightforward method to burn your data to CD, DVD, and Blu-ray, copy discs or use extensive multimedia capabilities to produce your slideshows and video disks. ashampoo burning studio crack up your files very quickly, and design and print individual covers for your projects from the process. ashampoo burning studio crack your data with scrape protection against data loss and utilize encryption and password protection to maximum safety. ashampoo burning studio crack


    ReplyDelete
  44. I'm glad you like it as much as I did.
    Sketch, a theme for your author, is here.
    a classy purchase
    A lack of interest in what you have to say.
    You'll be back before then, and you'll be back a lot more if you help our expansion.
    smadav crack
    dxo photolab crack
    avast cleanup premium crack
    mirillis action crack

    ReplyDelete
  45. I like your all post. You Have Done really good Work On This Site. Thank you For The Information You provided. It helps Me a lot. It Is Very Informative Thanks For Sharing. I have also Paid This sharing. I am ImPressed For With your Post Because This post is very beneficial for me and provides new knowledge to me. This is a cleverly
    written article. Good work with the hard work you have done I appreciate your work thanks for sharing it.
    It Is very Wounder Full Post.
    wondershare recoverit crack
    wondershare recoverit crack
    wondershare recoverit crack
    wondershare recoverit crack
    wondershare recoverit crack

    ReplyDelete


  46. You have a great site, but I wanted to know if you know.
    Any community forum dedicated to these topics.
    What was discussed in this article? I really want to be a part of it.
    A society in which I can obtain information from others with knowledge and interest.
    Let us know if you have any suggestions. I appreciate this!

    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack
    mcafee endpoint security crack

    ReplyDelete
  47. Your website is fantastic. The colors and theme are fantastic.
    Are you the one who created this website? Please respond as soon as possible because I'd like to start working on my project.
    I'm starting my blog and I'm curious as to where you got this from or what theme you're using.
    Thank you very much!
    ashampoo burning studio crack
    easeus data recovery wizard crack
    avast pro antivirus crack
    manycam crack
    morphvox pro crack license key
    pycharm crack
    any pdf to dwg converter crack
    reloader activator for office windows activation

    ReplyDelete
  48. I'm impressed, to say the least. I've rarely come across a blog that's both educational and entertaining.
    me just say that your performance was flawless
    There are few men and women who are able to speak sensibly about a problem with their heads.
    I couldn't be happier to have discovered myself on this journey.
    There you go.
    auto tune pro crack
    norton antivirus crack
    windows 8 1 pro crack
    avast premier crack
    ashampoo antivirus crack
    nero platinum crack
    pubg pc crack
    adguard premium crack

    ReplyDelete
  49. You have a great site, but I wanted to know if you know.
    Any community forum dedicated to these topics.
    What was discussed in this article? I really want to be a part of it.
    A society in which I can obtain information from others with knowledge and interest.
    Let us know if you have any suggestions. I appreciate this!
    virtual clonedrive crack
    aswmbr crack
    movavi screen recorder crack
    ventrilo crack
    nfs heat crack
    microsoft office 365 crack
    adobe acrobat pro dc crack
    microsoft office 365 crack

    ReplyDelete

  50. Thanks for writing this excellent article for us.
    I have gained good stuff from this website.
    I am looking forward to your next article.
    Not only that, but I am happy to share this post with my friends. Keep it up.

    driver talent pro crack
    driver talent pro crack
    driver talent pro crack
    driver talent pro crack
    driver talent pro crack
    driver talent pro crack
    driver talent pro crack
    driver talent pro crack
    driver talent pro crack
    driver talent pro crack

    ReplyDelete

  51. Thanks for writing this excellent article for us.
    I have gained good stuff from this website.
    I am looking forward to your next article.
    Not only that, but I am happy to share this post with my friends. Keep it up.

    easues partition master crack
    easues partition master crack
    easues partition master crack
    easues partition master crack
    easues partition master crack
    easues partition master crack
    easues partition master crack
    easues partition master crack

    ReplyDelete
  52. Fantastic and useful information.
    I'm glad to hear you're doing well.
    Thanks for providing this useful information! Please keep us posted.
    Here you go. Thanks for sharing.
    microsoft office 365 crack
    freemake video converter crack
    outbyte pc repair crack
    hma pro vpn crack
    pubg pc crack

    ReplyDelete

  53. I’ve been surfing on the web more than 3 hours today, yet I never found any stunning article like yours.
    It’s alluringly worth for me.
    As I would see it, if all web proprietors and bloggers made puzzling substance as you did.
    the net will be in a general sense more beneficial than at whatever point in late memory.

    plum amazing iwatermark crack
    program4pc audio converter crack
    aimersoft dvd creator crack
    winext batch operator crack
    doyourdata uninstaller crack
    adguard premium crack

    ReplyDelete
  54. Hi! My question is not the topic, but it should be asked.
    How hard is it for you to keep a blog as popular as yours?
    Even though I'm a new blogger, I keep a diary.
    By starting a blog I will be able to express myself in a way that others can see.
    Feel free to contact me if you have any suggestions or information for popular bloggers.
    Thank you!
    office timeline crack
    virtual dj pro crack
    autodesk autocad crack
    vmware workstation pro key crack
    trustsoft historykill crack

    ReplyDelete
  55. I am very impressed with your post because this post is very beneficial for me and provide a new knowledge to me.
    Thanks for sharing this post is an excellent article. Keep it up. I use the same blogging platform that you have and have.
    it Is Very Informative Thanks For Sharing. I have also Paid This sharing. I am ImPressed For With your Post Because This post is very.
    pdfelement
    wondershare filmora crack registration code download
    iobit driver booster pro crack
    movavi video converter
    malwarebytes crack

    ReplyDelete
  56. Does anyone know of a good auto posts (auto-comments) submitter?
    I would like a tool that will let me post comments automatically to various forums and blogs simultaneously, in discussions that are related to my product...
    I know that there are quite a few options out there, but can't find one that satisfies me.
    Thanks for the help guys!

    bluestacks crack
    coolutils pdf combine crack
    videoscribe crack
    aurora hdr crack
    bitsum cpubalance pro crack
    total commander crack
    apeaksoft mobietrans crack
    titan ftp server enterprise crack
    actcad professional crack
    doyourdata super eraser business crack

    ReplyDelete
  57. Thank you so much for letting me express my feeling about your post.
    You write every blog post so well. Keep the hard work going and good luck.
    Hope to see such beneficial post ahead to.

    movavi video suite crack
    microsoft crack
    office timeline pro crack
    omnisphere crack
    pano2vr pro crack
    pdf annotator crack

    ReplyDelete

  58. Hello, I just discovered your blog on Google and I like it.
    it's quite handy. I'll look at the Brussels sprouts.
    If you continue to do so in the future, I will appreciate it. Many people will benefit from it.
    based on your writing Greetings. Thanks for sharing.
    movavi photo editor crack
    movavi photo editor crack
    movavi photo editor crack
    movavi photo editor crack
    movavi photo editor crack
    movavi photo editor crack
    movavi photo editor crack
    movavi photo editor crack

    ReplyDelete
  59. Thanks for sharing this with us. I just loved your way of presentation. I enjoyed reading this .Thanks for sharing and keep writing.
    Dying Light 2 Crack
    smartcapture crack
    Hitman 3 Crack

    ReplyDelete
  60. Thank you so much for letting me express my feeling about your post.
    You write every blog post so well. Keep the hard work going and good luck.
    Hope to see such beneficial post ahead to.

    movavi screen recorder crack activation key
    ez cd audio converter crack key
    freemake video converter key
    mirillis action crack
    duplicate files fixer

    ReplyDelete